
வணக்கம்!
படித்தமைக்கு நன்றி.
நட்புடன்,
உ.சரவணன்
என் புதிய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இது என்னோட இடம். இங்க எழுதப்போகும் அனைத்தும் மெய்யும் பொய்யும் இரண்டறக்கலந்து இருக்கும். வெகு நாட்களாக எழுத எத்தனித்து இன்று அது இயல்பாய் நிகழ்ந்தது.
சத்தியமா சொல்றேன் சுத்தமான தமிழ் எழுதுறது ரொம்ப கஷ்டம். சரி விஷயத்துக்கு வரேன். நான் ஏன் எழுதணும் அப்படின்னு கேட்கலாம். ம்ம் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்னு என்னால தெளிவா எழுத முடியுதானு தெரிஞ்சிக்கணும். அடுத்தது எனக்கு பிடிச்ச ரசிச்ச செய்திகளையெல்லாம் பதிவு செய்யணும்.
சினிமால இருந்து சிக்கன் வரைக்கும் எனக்கு தோணுறது எல்லாத்தையும் எழுதப்போறேன்.
ரசிக்கின்ற மனம் உள்ளவனே ரசனையான மனிதன்.
நட்புடன்,
உ.சரவணன்